VKA Trasnsports
📍 Vehicle transporters in Karur
VKA Transports, based in Karur, provides transport services within the region. Observations suggest a need for improvement in operational efficiency, particularly regarding adherence to scheduled timings and route accuracy. Consistent and clear communication of stops to passengers would likely enhance the overall travel experience.
The company appears to focus on bus routes connecting various locations. However, reports indicate potential concerns regarding staff conduct and driver behavior, impacting passenger comfort and safety. Addressing these issues could significantly improve the quality of customer service provided.
VKA Trasnsports is in position 28 out of 31 in Vehicle Transporters in Karur
Customer Reviews
VKA Trasnsports has a rating of 3.1 out of 5 based on over 15 reviews on Google
Poor service and Rude behaviour of staff.
Nonsense worst service
இன்று 06.08.25 கோவிலூர் 8.10 am vka மஹாராணி பேருந்தில் ஒரே மாதிரியான இரண்டு செயல்கள் நடைபெற்றது அதன் விபரம், 1. கோவிலுரில் இரங்கவேண்டிய வயது முதிர்ந்த பெண்மணியை கோவிலூர் தாண்டி புதுரோட்டில் இறக்கி விட்டதால் மனவுளைச்சளோடு புலம்பியாபடியே இறங்கிசென்றார் 2.அதே போன்று எரியோட்டில் இரங்கவேண்டிய கூலி வேலை செய்யும் நபர் RVS கல்லூரியில் இறக்கிவிடப்பட்டர், இதற்கு காரணம் சரியான நிறுத்தத்தின் அறிவிப்பு இல்லாததே, ஆதலால் நிர்வாகம் நடத்துனர் அல்லது ஒளிப்பெரிக்கி மூலமாக அந்தந்த நிறுத்தத்தை அறிவித்தல் நன்றாக இருக்கும். நன்றி
உயிருக்கு ஆபத்தான பயணம்.... இவர்கள் காசு சம்பாதிக்க பயணிகள் உயிரை பயணம் வைக்கிறார்கள்....பயணிகள் மேல் அக்கறையில்லா ஓட்டுநர்... 30-3-25 அன்று மதியம்....மலைக்கோவிலூர் அடுத்த சீத்தப்பட்டி காலணி நிறுத்தத்தில் அரசு டவுன்பஸ் முன் சென்று விட்டதற்காக அவ்வளவு வேகத்தில் போய் பிரேக் பிடிக்கிறார்... தேசிய நெடுஞ்சாலையில் குறுக்கே நிறுத்தி சண்டையிடுகிறார்... இது போன்ற பொறுப்பற்றவர்களை பணியமர்த்தும் நிர்வாகம்.... கவணிக்கவும்
VKA contactor very very woste (04/07/2024) Thursday..one contactor very bad.. daily na antha bus la varuve but antha one contactor ellarum irukum pothu asingama kathuraru enaku romba asingam aiduchi ... Enamel ipadi yaar kitta pesa venanu sollunga.. v.k.a maharani Trichy road
வணக்கம் நான் vka பேருந்த்துவில் வழக்கமாக பயணம் செய்வதுண்டு அதுபோன்று 23.07.2024 அன்று இரவு 7, 30pm Dindigul to kovilur பயணம் செய்தேன் அப்பொழுது பேருந்து மெதுவாக சென்றது நான் நடதுனரிடம் கேட்டேன் இவ்வளவு காலதாமதம் செய்கிறீர்கள் என்று அதற்கு அவர் நாங்கள் இப்படித்தான் நடத்துவோம் என்று கூறி சென்றுவிட்டார் என்னை இறக்கி விட்ட நேரம் 8.55PM (வரவேண்டிய நேரம் 50 நிமிடங்கள் வண்டி எண் TN 47AJ2410)
Information about VKA Trasnsports
Address
VKA Trasnsports is located at X36C+5H3 VKA Trasnsports, near TNEB Head office, Gandhi Puram, Karur, Tamil Nadu 639002, India
Phone
The phone number of VKA Trasnsports is +91 96268 58054